+91 9526043333, 9961043333
Image

കോതാചാര്യൻ

Image

കരിയമുത്തച്ഛൻ

ஓம் ஸ்ரீ விஷ்ன்மாயாச்வாமியேய் நமஹா

பாலக்காடு ஜில்லாவில (வல்லுவநாடன் பகுதியில்)சொரோட்டூர் கிராமத்தில குடியிருக்கும் பிரம்பர்யமாக தொடர்ந்து வரும் புண்ய தலம் காளியார்மடம். இந்த மூலச்தானத்தில சக்திவாய்ந்த இந்த சுவாமி குப்பிட்டால் குபிட் இடத்திற்கு சென்று (ரக்ஷயும்,சிகஷயும்,முக்தியும்)வழங்கிவருகிறார்.

குளிகுன்ற்றன் வனத்தில மலயரஜாவுடைய மகளாகிய அழகிய மயகுளிவாகையில் ஈசனால்உருவாக்கபெட்ட மாயசதான்..

யாரையும் மயக்ககுடிய அழகும் வலது புர கையில் மாந்த்ரிக கோலையும் பிடித்து எருமையின் மேலேயமர்ந்து கொண்டு தோழர்களான கரிங்குடியோடும் பரகுட்டியையும் சேர்த்து கொண்டு பயணம் செய்வார் பக்தர்கேட்கின்ற எதையும் செய்துகுடுக்ககுடிய குட்டிசதான்.

பயதினுடைய உருவமாக எதிரிகளுக்கும், பாசத்தின் உருவமாக பக்தர்களுக்கும்அருள்பாளித்து வரும் இந்த சுவாமி (காற்றில் எரியாத தீபோலவும் தனிநீரில் கர்ய்ந்துபோகமலும் இருக்ககுடிய மந்திர தந்திரங்களால் சக்திவாய்ந்து பாரம்பர்யமாக கைமாற்றபெடு தற்போதைய மடதிபதியில் வந்து நிற்கிறது.

எப்பவும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் இந்த சக்தி இப்பவும் காளியார்மடம் மடாதிபதி க்கு கிழ்பெடு தான் இருக்கிறது..

Read more

உங்கலுக்கு ஏற்பெடர் எல்லா ப்ரச்சனைகளுக்கும் பரிஹர்ரம்

  • பாதாயினலோ,நவக்ராஹதொஷதினலோ உங்களுக்கு ஏற்பெட்ட்ற கஷ்டங்கள்.
  • பூர்வ கர்மாதிபத்தியதோஷ்தாலும்,கிராஹ்கதோஷத்தாலும் வாழகைமுநேற்றதிர்க்கு தடை ஏற்பெட்டால்.
  • முஜனம்பாபதாலும்,கந்தர்வதிர்ஷ்டியாலும் உங்களுக்கு திருமண தடைஏற்பெட்டால்.
  • எதிரியின் பாரர்தனையினாலும், தீயசக்திய்னாலும் உங்கள் மன வாழ்கையில் பிரச்சனை ஏற்பெட்டால்
  • எதிரியின் பாரர்தனையினாலும்,வசிய தோஷத்தாலும் மன வாழ்கையில் பிரிவினை ஏற்பெட்டால்.
  • பிர்துசாபதினாலும், மனசாபதினாலும் குழந்தைபேறு ஏற் பெடாமல் இருந்தால்.
  • தொழில் தடை ஏற்பெட்டால்.

பழவைந்த காளியார்மடம் விஷ்ணுமாயாச்வாமி திருசன்தியில் வந்து மனமார பரார்த்தனையை செய்தால் கிடைக்கும்.

Icon

முகப்பு

Icon

தீர்வுகள்

Icon

பூஜா & பிரசாதம்

Icon

பூஜா Online Booking

பூஜா விசாரணை


செய்தி

பாலக்காடு ஜில்லாவில (வல்லுவநாடன் பகுதியில்)சொரோட்டூர் கிராமத்தில குடியிருக்கும் பிரம்பர்யமாக தொடர்ந்து வரும் புண்ய தலம் காளியார்மடம்.

எப்படி அடைய

திருச்சூர் ஏறனாகுளம் ஜிலவில்ருந்து வருபவர்களுக்கு ஷோரனூர் ஓட்டபாலம் ரூட்டில திர்கொங்கோடு ச்டாபில இறங்கியும். பாலக்காட்டிலிருந்து வருபவர்களுக்கு ஓட்டபாலம் ஷோரனூர் பட்டாம்பி ரூட்டில திர்கொங்கோடுச்டாபில இறங்கியும். காளியார்மடம் போய்செரலாம். ரயிலில் வருபவர்களுக்கு ஷோரனூர் இறங்கி ஓட்டபாலம் பஸ்ஸில் திர்கொங்கோடு வந்துசேரலாம் குருவாயூர் பாலக்காடு ரூடல் திர்கொங்கோடு ச்டாபில இருந்து முன்று கிலோமீட்டர் உள்ளுக்கு தளித்தான் பழமைவாய்ந்த காளியார்மடம்விஷ்ணுமாயாச்வாமி கோவில் இருக்கிறது.

kaliyar madom calender