Call us on : +91 9526043333,

kaliyarmadam.ottapalam@gmail.com

ஓம் ஸ்ரீ விஷ்ன்மாயாச்வாமியேய் நமஹா

ஓம் ஸ்ரீ விஷ்ன்மாயாச்வாமியேய் நமஹா

பாலக்காடு ஜில்லாவில (வல்லுவநாடன் பகுதியில்)சொரோட்டூர் கிராமத்தில குடியிருக்கும் பிரம்பர்யமாக தொடர்ந்து வரும் புண்ய தலம் காளியார்மடம். இந்த மூலச்தானத்தில சக்திவாய்ந்த இந்த சுவாமி குப்பிட்டால் குபிட் இடத்திற்கு சென்று (ரக்ஷயும்,சிகஷயும்,முக்தியும்)வழங்கிவருகிறார்.

குளிகுன்ற்றன் வனத்தில மலயரஜாவுடைய மகளாகிய அழகிய மயகுளிவாகையில் ஈசனால்உருவாக்கபெட்ட மாயசதான்..

யாரையும் மயக்ககுடிய அழகும் வலது புர கையில் மாந்த்ரிக கோலையும் பிடித்து எருமையின் மேலேயமர்ந்து கொண்டு தோழர்களான கரிங்குடியோடும் பரகுட்டியையும் சேர்த்து கொண்டு பயணம் செய்வார் பக்தர்கேட்கின்ற எதையும் செய்துகுடுக்ககுடிய குட்டிசதான்.

பயதினுடைய உருவமாக எதிரிகளுக்கும், பாசத்தின் உருவமாக பக்தர்களுக்கும்அருள்பாளித்து வரும் இந்த சுவாமி (காற்றில் எரியாத தீபோலவும் தனிநீரில் கர்ய்ந்துபோகமலும் இருக்ககுடிய மந்திர தந்திரங்களால் சக்திவாய்ந்து பாரம்பர்யமாக கைமாற்றபெடு தற்போதைய மடதிபதியில் வந்து நிற்கிறது.

எப்பவும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் இந்த சக்தி இப்பவும் காளியார்மடம் மடாதிபதி க்கு கிழ்பெடு தான் இருக்கிறது..

காளியார்மடம் ஸ்ரீவிஷ்ன்மாயச்வாமி க்காக சாயிவிஷன் பிரஸ்உரிமையாளர்கள் பக்திபூர்வமாக சமர்பிப்பது.

ஓம்கார பொருளான ஈசனின் அவதார லட்சியத்தில் ஓன்று தான் புமியை காபாற்ற பிறந்த விஷ்ன்மாயச்வாமி. நாம் வாழ்கின்ற இந்த மாயா உலகதிலிருந்துநம்மை காத்துக் கொள்ள விஷ்ன்மாயச்வாமியை பிரார்த்தனை செய்வதுதான் நல்லது.

பழங்கலாதிலிருந்து ஆராதனை செய்து வந்த இந்த மூர்த்தியினுடைய மூலஸ்தானம் தான் இன்றைய காளியார்மடம்.தன்னை நாடி வருபவர்களுக்கு துணையாக இருக்கிறார் விஷ்ன்மாயச்வாமி. இக் கோவிலில் வந்து பக்தர்கள் அவரருடைய மனத்திற்க்கு ஏற்றவாறு பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கும். வேண்டியது வேண்டியபடி வரம் தரும் ஒரு உன்னதமான கோவில் தான் காளியார்மடம். விஷ்ன்மாயச்வாமி உபதேவதைகலோடு இருக்கும் ஒரே ஒரு குட்ட்சாதன் கோவிலாகும் இது.

மத இன வேறுபட்டு எதுவுமின்றி எல்லா இன பாகதர்களுக்கும் துணையாக எபோதும் இருக்கிறார் இந்த சுவாமியும் இ கோவிலும்.

ஐஸ்வர்ய்தின்ப்ரபவச்தனமன் காளியார்மடம்.

கேரளாவில் நிறைய இடங்களில் சாதன்சேவாமடங்களும் விஷ்ணுமாயா சாத்தன் சுவாமி கோயிலகளும் உண்டு. என்ரால் அதிலிருந்தெல்லாம் வித்தியாசமான கோவில் தான் பாலகாடு ஜில்லாவில ஓட்ற்பாலம் தாலுகாவில சொறோடூர் க்ராமிதிலிருக்கும் காளியார்மடம் என்கிற பழமையும் புகழும் பெற்ற விஷ்ணுமாயாசுவாமி திருக்கோவில். கேரளவுகக்குளையும் வெளிமநிலங்களிளையும் உள்ள அநேகாயிரம் மநனிதர்களுகும் ஜாதிமதவேறுபாடு இல்லாமல் அவர்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் நிமம்தி தரகூடிய இடமாக விளங்குகிறது.

விஷ்ணுமாயாச்வாமியுடையும் குட்டிசாதன்களுடையும் உபதேவதைகளுடையும் தெய்வீக சாமிபியம் நிரய்ந்த பழமைவாய்ந்ததும் புராதான நுல்களில் இடம் பெற்றதுமான தலமக்குமாகும் இது விளங்குகிறது .காளியார்மடதிற்கு பல ஆண்டுகளாக சாத்தன் சுவாமியையும் உபதேவதைகளையும் விதிபடி வழிபட்டு வந்ததின் பாரம்பரய்வும் திகில் அன்பாவங்களும் உள்ளன. விஷ்ணுமாயா சுவாமி அனைத்து உபதேவதைகளோடும் குடி அருள்பாளிதுவருகிறார். மித்த கோவில்களை விட இதலத்தில் குட்டிசாதன்களுடைய தெய்வீக சாமிபியம் நேரடியாக அனுபாவபெடுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு செருகொடு என்ற ஊரின் இளயிடது என்ற மனையில அடியான்காளையிருந்தர்கள் போழதில்படி குடும்பத்தினர். தலமுரயாகவே இவர்கள் சாத்தான் சுவாமியையும் உபதேவதைகளையும் வழிபட்டு வந்திருந்தார்கள்.அப்படி இருதபோது செருகொடு மனயுடைய பூர்விக வீடு ஆன போழதில்படிக் அவர்களுடைய அடியானாய் கோதச்சர்யரை அந்தவீடுபெரியவர்கொண்டுவந்தார்.தங்கும்வசதியும்

கொடுத்தார்.கோதாச்சர்யர் தன்னுடையமூர்த்திகளையும்அங்குகொண்டுவந்துகுடியிருதினார்..ஓடிவித்யையும், ஓடிசல்யமும் இருந்த ஊராக இருந்தது சொறோடூர். இதனால் கிராமத்தினர் ரொம்ப அவதியிலும் பயத்திலும் வாழ்ந்து வந்தார்கள் கோதாச்சர்யர் அங்கு வாசம் செய்ய ஆரம்பித்தவுடன் ஓடியன்மர்களுடயசல்யம் தீர்ந்துவிட்டது.அவர்கள் கோதச்சர்யரை பயந்து நாட்டை விட்டே ஓடினர். இதனால் ஊர்மக்களுக்கோதாச்சார்யயிடம் ரொம்ப மதிப்பும் மரியாதையும் இருந்தது.குறிகியஇடய்வேளையிலே கோதாச்சாசர்யர் தன்னுடைய தவவலிமையினாலும்சிதியினாலும்அந்த ஊருக்கும் சுற்றுவட்டரபகுதிகளுக்கும் வேண்டிய வராணார்.

கோதாச்சாசர்யர் விஷ்ணுமாயாஸ்வமியையும் குட்டிச்சதன்களையும் கருங்குட்டி,பரகுட்டி,சாதன்கரு,கரிங்காளி,முக்கன்சாதன்,ரக்தரக்ஷஸ்,கந்தர்வன்மார்,மனபுள்ளி பகவதி முதலிய பல உபதேவதைகளையும் அவர் வழிபட்டு வந்தார் என்றாலும் பொதுமக்களுக்கென கோயில் அவர் உருவாக்கவில்லை.

கேதசார்யர்க்கு பிறகு அவருடைய மகன் கறியச்சாசர்யரும் போழதில்படி குடும்பகாரவுங்களுடைய பரம்பர வழிபாட்டு முறையை பின்பற்றியும் வழிபட்டும் வந்தார். ஆனால் அவருடய மரணத்திற்கு பிறகு போழதில்படிவீடுமக்கள் அணைவரும் பல திசைகளில் சென்று வாசம் செய்ய தொடந்கினார். இதனால் பாரம்பர்ய வழிபாட்டு முறைகளுக்கு தடங்கல் எற்பட்டது. அவசியமான பூஜையும் வழிபாடுகளும் இல்லாமல் மூர்த்திகள் கோபமடைந்தனர்.

த்னிபெட்டயிடத்தில்சாதான்ச்வாமியையும், குட்டிசாதன்களையும் உபதேவதைகளையும் பிரதிச்டை செய்த்து முறைப்படி பூஜையும் செயவேண்டுமென்று தேவ்பர்சனத்தில் தெரிந்ததின் அடிபடையில் தான் சொறோடூர் க்ராம்தில் இருக்கும்காளியார் மடத்தில் தற்போது இருக்கும் இடத்தில் ஸ்ரீ விஷ்ணுமாயா சதான்ச்வாமியயும்,குட்டிசாதன்களையும்,உபதேவதைகளையும் பரதிச்டை செய்து காளியார் மடம் கோயில் உருவாக்கபட்டது.

போழத்தில்படி குடும்பத்தில ஸ்ரீகோதாச்சர்யரரோட மகன் கரியச்சர்யாருடைய ஆண் பிள்யகளில் முன்றாவது பிளையின் மகன் தான் தற்போதையை மடாதிபதி. மடாதிபதி கிருஷ்ணன் அவர்கள் தேவப்ரச்னவிதிபடி பூஜைகளும் யந்த்ர தந்தர சாதனைகள் கற்றுக்கொண்டு பல நூறாண்டுகள் பழமையுடைய போழ்தில்படி குடும்ப உபதேவதைகளை விதிப்படி பூஜை செய்தும் பர்தனனை செய்தும் காளியார் மடமென்ற திவ்யதலத்தை இன்று உலகெங்கும் தெரியகுடிய நிலமைக்க் உயர்த்தினார்.

காளியார்மடம் ஒரு சதாரனமான கோயில் கிடையாது. முகியதுவம் நிரய்ந்த பழமை வாய்ந்த இ கோவில் அணைத்து இனதத்தினருக்கும் நிம்மதி தரகூடிய இடமாக விளங்குகிறது. விஷ்ணுமாயாஸ்வமியை தினமும் பிரார்த்தனை செயவிரும்புபவர்களுக்கு அதற்கு தேவையான வழிபாட்டுமுரையையும் மந்த்ரங்களயும் உபதேசித்கொடுகிரர்கள் குடவேசிறப்பாக பூஜை செய்த விஷ்ணுமயாஸ்வமியின் விக்ராஹதையும் கொடுத்துவருகிறார்கள்.

பல கடவுள்களையும் வழிபடற பக்தர்கள் உண்டு. விஷ்ணுமாயசவாமியுடைய அற்புதசக்தி அனுபாவபெட்டவர்களுக்கு அந்த திவ்ய சக்தியை வழ்பட்ரதுக்கான வழிபாடு முறைய தெரிவதில்லை.என்றால் கலியார்மடம் கேரளவுக்குளையும் வெளிமாநிலங்களிலும் உள்ளபவர்களுக்கு சாத்தான்ச்வாமி வழிபாட்டையும் அதன் விதிமுறையையும் பூஜை செய்த்சக்தியுள்கொண்டவிக்ராஹதையும் கொடுதுவருகிறாக்கள்.

ஸ்ரீ விஷ்ணுமாயா சவாமியை தவிர குட்டிசாதான்களும், ,கரிங்குட்டி,சாதன்குட்டி,பரகுட்டி,சாதன்குரு, கரிங்காள்ளி, முக்கன்சாதன்,ரக்தரகஷஸ்,கந்தர்வனமார்,மனபுள்ளி பகவதி ஆகிய மூர்த்திகளும் இந்ததலதிலிருந்து ஆசி வழங்கி வருகிறார்கள்.

செவ்வாய், வெள்ளி,ஞாயிறு நாட்களில் ந்டய்பெருகிற பிராம்வெளாட்டு பூஜைகளும்,ஞயிற்றுகிழமைகளில் சிறப்பாக நடக்கும் குட்டிசாதன்மார்களுக்குள கரிங்குருதி,உர்ளிகமிழதல் முதலியபூஜைகளும்,அனைதுமாதங்களிலும் கருத்பக்ஷ,வெளுதபக்ஷ நாட்களில் இரவு மது மாம்ஸ் நிவெதன்தொடயுள்ள சக்திவாய்ந்த மகாவிதுபூஜயும் பழமைவாய்ந்த இ கோவிலின் வழிபாட்டுமுரையாகும்.

ஓணம்,விஷு, திருவாதிரை முதலிய நாட்களில் பூஜைகளும்,அமாவாசி,பௌர்ணமி தினங்களில் சக்திவாய்ந்த பிராமவெளாட்டு பூஜைகளும்,குட்டிசாதன்மார்களுக்குள கரிங்குருதி பூஜையும் பக்தர்களில் மிக அற்புதமான பலன்களை வழங்கிவருகிறது.

காளியார்மடதில எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் மதியம் பனிரென்ட்டு மணியளவில் நடைய்பெருகிற சாத்தான் சாமியுடைய நாட்டிய தரிசனமும் எல்லா பிரச்சனைகளுக்கும் பரிஹரங்களும், மனநிம்மதிக்கும் தேவையான அருள் வழங்கபடுகிறது. வழ்கைப்ரச்சனை சம்பந்தமாக ஏற்பெடர துன்பங்களுக்கும் இந்த நாட்டிய தரிசனத்தில் தீர்வுகிடய்கிறது.

பழமைவாய்ந்த இ கோவிலைபற்றிநிறைய வியக்கவைக்கும் அனுபவங்கள் பக்தர்களுக்கு உள்ளது. ஸ்ரீ கொதாச்சர்யருடையும் கரிய்ச்சர்யருடையும் மரணத்திற்கு பிறகு உருவாக்கபெட்ட இன்றைய காளியார்மடத்திலும் பக்தர்களுக்கு சாத்தான் சமியயைபற்றியும் மூர்திகளைபற்றியும் உள்ள அனுபவங்கள் சொல்வதற்கு நிறைய நூற்றுகணக்கான பக்தர்கள் உள்ளன. ஜாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லா இனதினருக்கும் இ கோவில் பாதுகாப்பும் மனஅமைதியும் கொடுகிறது.இங்கு தேடிசெல்கிற யார் ஒருவருக்கும் இ கோவிலின் அருபுதங்கள் நேரடியாக அனுபவபெடமுடியும்.அவரவர் வாழ்கயிலேர்பெட்டஅருபுதங்களை சொல்வ்பவர்கள் தான் இ கோவிலில் வருகின்ற அணைவரும்.

மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் பக்தருகளுக்காக ஸ்ரீ விஷ்ணுமாய சாத்தான் சுவாமியுடைய திருவருள் படி கோவில் திருவிழா(திவ்யமஹோத்சவம்) நடந்துவருகிறது.இந்த நாட்களில் விஷேபெட்ட பூஜைகளும், சடங்குகளும் நடத்தபெடுகின்றந்து. காளியார்மடம் எநேரமும் சமுதாயதிற்காக திர்ந்திருகிறது. ஸ்ரீ விஷ்ணுமாய சாத்தான் சுவாமி, குட்டிச்சதான்கள், முர்திகள்.முதலியவர்களுடைய ஆசியும்.மனிதநேயத்தின் அனுபவங்களும்,பற்றுதல்களும் இங்கிருந்து நமக்கு கிடைய்கிறது.