Call us on : +91 9526043333,

kaliyarmadam.ottapalam@gmail.com

பகவான் ஸ்ரீ விஷ்ணுமாயா சாமியினுடைய அவதார புராணம்

பண்ணிரெண்டு வருடகாலத்திற்கு ஒருமுறை வேட்டைக்கு சென்ற பரமசிவன், வனத்தினுள் ஒரு கந்தர்வ மயக்கம் கலந்த ஒரு பாடல் கேட்டது. தேவி பக்தையும் வேடனின் புதல்வியுமாய கூலிவாக எனும் பேரழகியே அவள். கூலிவனத்தில் அந்த ஏகாந்தத்தையில்மாரவைரயாயிருப்பினும் பகவான் ஸ்ரீ பரமேஸ்வரன் அனைத்தும் மறந்து காமவசமடைந்து மெய் மறந்து கூலிவகையெனும் அழகியை அடைய தீர்மானித்து திரும்பி வரும் நேரம் அறிந்து வேட்டைக்கு புறப்படவும் செய்தார்.

பார்வதி பக்தையாய கூலிவாக பகவாண்டே கல்பனா காமமோஹிதமாகுமென்றும் இஷ்ட தேவியின் நாதனை கூடுவது மஹாபாவமாகுமென்றும் தெரிந்து சங்கடத்திற்குள்ளானால். அவள் தன் ஆராதனை தேவியை துதித்தால். பக்த பிரியமுள்ள தேவி அங்கு தோன்றினால் அவளின் நிலை அறிந்து. கூலிவாகயின் களங்கமில்லா பக்தியில் சம்த்ரிப்தியான தேவி அவளுக்கு ஆறுதல் கூறிய பின் கோழிவகையுடைய பூர்வ கதையை கூறினால்.

பூர்வ ஜென்மத்தில் கைலாசத்தில் பரிச்சரணியாயிருந்த மனஸ்வினி எனும் யக்ஷிணியாக கூலிவாக. ஒரு நாள் குட்டிப்பிள்ளையாருக்கு முலையூட்டினால். தன பரிசரணியான ஒரு யக்ஷினி தன் மகனுக்கு முளையட்டியதறிந்து பார்வதி தேவிக்கு தாங்கமுடியவில்லை. பூமியில் சண்டாளகுலத்தில் பிறக்குமாறு யக்ஷிணியை சபித்தாள். சினம் தமிர்ந்தபின் மனஸ்வினியிடம் சஹதாபம் தோன்றி. சண்டாள குலத்தில் உத்தமனாக திகழும் ஒருவனின் மகளாக பிறப்பாயாக என்றும் கன்யகாத்வம் நஷ்டப்படும் முன்பு சிவபுத்திரனுக்கு முலையூட்ட பாக்கியம் இருந்தால் சாபமோக்ஷம் அடைவாய் என்றும் தேவி அன்று அருள் செய்தால்.

பகவான் குளிவகையை பார்த்ததும் அவளில் காமவெறி ஈர்பெட்டதும் விதிநிர்ணயமென்றும் ஆனவதிலிருக்கும் ஜலந்திரனனை அழிக்க ஒரு புதிதான அவதாரம் எடுக்கவேண்டிய வேளை ஏற்பெட்டு விட்டதாகவும் தேவி அவளை தெரிவித்தார்.ஆகையால் பார்வதிதேவி மலை வேடபென்னாகி உருமாறி மாயாகுளிவாகயாயி எசனை ஏற்றுகொள்கிறேன் என்று அருள்செய்து அவளை வழியனுபினாள். தனுடைய எல்லா பய ஆதங்ககளும் வெடிந்த குளிவாகயும் சந்தொசமடயந்தாள். மாயாகுளிவாகை ஈசனை எதிர்நோக்கி பலாமரகம்பு ஒன்றில் கட்டிய உஞ்சலில் ஆடிகொண்டிருந்தவேளையில் இசன் வேட்டையாடி அசதியோடுவந்தார்.

மாயாகுளிவாகையான ஸ்ரிபார்வதியில் பெறந்த குழந்தைக்கு ஒரு காடேருமையின் குட்டியை காவலுக்கு ஏற்பெடுதினபகவான்,ஆ குழந்தை வளரும்போது குழந்தைக்கு வாகனமாகவும் காட்டெருமையை நியொகித் சென்றுவிட்டார். திரும்ப கைலாயம் சென்ற இசன் தேவியோடு ஆகுழந்தையை ஆசிர்வதித்து குளிவாகையிடம் கொடுக்க அருள்செய்தார்.உடனடியாக தேவியார் குள்ளிவனதிர்க்குசென்று குழந்தைக்கு விஷ்ணுமாயா என்னும் பெயர் சூட்டி குழந்தையை குளிவாகையிடம் ஒப்படைத்தார்.

விஷ்ணுமாய ஏழரை வயதுவரை குளிவாகயிடம் வளர்ந்தாள்.தன்னுடைய பிடிதவஹனமான கட்டெருமையில் ஏறுவதும் இழாறு எனபெடும் வாத்தியம் வாசித்தும் காட்டில் விளையாடிவந்த அவள் மலையருக்கு பிடித்தமானவளாக இருந்தாள். அவருடயை கஷடங்களில் உதவிவந்தாள்.காட்டு விலங்குகளிடமிருந்து அவரை பாதுகாப்பதில் கவனமாகயிருந்தாள்.அவளுடைய ஏழாவது பிறந்தநாளன்று அவரனைவரும் சேர்ந்து ஒரு மிகபெரிய விரிந்து ஒன்றை ஏற்பாடுசெய்தனர்.அவளும் விருந்து செய்வதற்க்காக அவருடன் சேர்ந்தாள்.

அமிர்துக்கு நிகரான அந்த விருந்து எல்லோருக்கும் ரொம்ப் பிடித்திருந்தது. அப்போது திரிகாலஜானியான நாரதர் அங்கு வந்தார்.விஷ்ணுமாயாவைய பார்த்த சந்தோசமடய்ந்தநாரதர் அவனுடைய அம்மையப்பர் பார்வதிதேவியும் இசனும் என்றும்,அவர்களை கைலியாதில் சென்று பார்த்து ஆஷி வாங்கும்படி உபதேசித்தார்.ஜலந்த்ரவதம் தான் விஷ்ணுமாயா அவதாரலசியமென்றும்,அது நிரவேதவேண்டிய வேளை வந்துவிட்டது என்றும் நாரதர் குளிவாகியையும் விஷ்ணுமாயாவெயும் தெரிவித்தார். தன் பிறப்பின் ரகசியத்தையும் தான் நிரவேற்றவேண்டிய வேலையையும் புரிஞ்ச அவனுக்கு மரியாதயும் ஆச்சர்யமும் ஒரேநேரத்தில் ஏற்பட்டது.

பாலகபருவும் மாறாத தனக்கு சக்திசாலியான ஜலந்தரனை அழிக்க அம்மையப்பாரின் ஆஷி கண்டிப்பாக வேண்டுமென்று விஷ்ணுமாயவுக்கு புரிந்துவிட்டது.போக அனுமதிகேட்டு அவன் குளிவாகயிடம் சென்றான்.போக அனுமதிகேட்ட விஷ்ணுமாயாவை குளிவாகை துக்கிஎடுத்து தலோடினாள். இதுவரை அவனின் பிறப்பு ரகசியத்தை மறைய்துவைததற்காக அவனிடம் மண்ணிப்பு கேட்டுகொண்டாள்.

വളർത്തമ്മയുടേയും തോഴരുടെയും അനുവാദത്തോടെ വിഷ്ണുമായ കൈലാസത്തിലേക്കുള്ള യാത്ര .ആരംഭിച്ചു. പോത്തിൻ പുറമേറി ഇഴാറ മൂളിച്ചുകൊണ്ടുള്ള ഈ രൂപത്തിൽ, തന്നെ നന്ദികേശനും കൂട്ടരും അകത്തേക്കു വിടില്ലെന്ന് விஷ்ணுமாயா வளர்துஅன்னையுடையும் தோழர்களுடையும் அனுமதியுடன் கைலாயபயணம் ஆரம்பித்தான். காடெருமையில் ஏறி ஏழாறு வாசித் உருவத்தில் போனால் நந்திதேவரும் புதகனகளும் தன்னை உள்ளே விடமாட்டார்கள் என விஷ்ணுமாயாவுக்கு புரிந்துவிட்டது. விஷ்ணுமாயா ஒருநிமிடம் மகாவிஷ்ணுவை தாயானித்தான்.முன்ப்பு பலமுறை உறுமரமுடிந்த விஷ்ணுவின் உருவம் உடனே கைவந்து.விஷ்ணுவின் உருவதில் வந்த விஷ்ணுமாயாவை நந்திதேவர் அம்மையப்பரிடம் அழதுசென்றார். இசண் தன் மகனை கண்டு ஆச்சரியமடய்ந்தார்.தன்னுடைய அம்மையப்பாரின் முன் கால்தொட்டு வணங்கி நின்ற விஷ்ணுமாயாவை சிவபார்வதிமார் பாசத்துடன் குப்பிட்டு மடியில் இருதினார்.

ஜலந்த்ரவத்துக்கு தேவையான எல்லா ரகசியங்களையும் பரமசிவன் விஷ்ணுமாயவுக்கு சொலீகுடுத்தார். ப்ரஹமகிட்டேருந்து வரம் வாங்கி பூமியே பயபடுதிவந்த ப்ருங்கனஎன்பவரையே வதம் செய்வதற்காக பார்வதிதேவியும் சக்திவயந்த வரங்களை கொடுத்தார்.தன்னை வதம் செய் விஷ்ணுமாயச்வாமி தயரனத்தை தெரியாமல் ப்ருங்கன இந்திரநில்லிருந்து கிடைத்த வரத்தால் மூவுலகங்களையும்

அட்டிபடய்துவந்தான்.அனவதாலும் நாரதரின் யோசனயாலும் பரவதிதேவியர்யே மனபென்னாக்க களமிறங்கினான்.கைலாயம் சென்று சிவபெருமானே போருக்குகுபிட்டார்.சிவபெருமான் விஷ்ணுமாயவய் பர்ர்வயிட்டார். விஷ்ணுமாயாவும் ஆமயபபரின் அஷீர்வாததோடு ஜலந்தரனோடு போர்தொடுத்தார்.


ஜலந்தரவததையதொடர்ந்து விஷ்ணுமாயஸ்வம்யின் எதிரியை யாட்கொளும் திறன் தெரியவந்தது அதறிந்த .தேவேந்திரன் பகவானே இன்திரலோகதிர்க்குகுபிட்டார்.மக்கள் சேவைக்கு ஏற்றஇடம் புமிஎன்றும் நான் பூமிக்கு செல்கிறேன் என்று சொல்லி பகவான் விஷ்ணுமாயச்வாமி பூமிக்கு புறப்பட்டார்.ப்ரிங்கன் எனப்படும் அசுரன் விஷ்ணுமாயஸ்வம்யின் வளர்த்துதயான குலவகியே யாட்ட்கொளமுயண்டான் செய்திகேட்ட விஷ்ணுமாயஸ்வாமி அவனிடம் போர்தொடுத்தார். அசுரனுக்கு பெரிய போர்படையின் பக்கபலம் இருந்தது. விஷ்ணுமாயாச்வாமியும் தன் சஹதோழன்கரும்குட்டியும் சேர்த்து போரில் முநேரினார்.போருக்குகிடையே விஷ்ணுமாயவுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது ரத்தம் பூமியில் விழுந்துடனே அதிலிருந்து நானூர் குட்டிச்சதான்க்கள் உயிரெடுதனன்ர்.அப்போது பிர்ங்காசுரன் பிர்ஹமததமான பத்து அச்த்ரங்கள்.

பிர்ங்காசுரன் பிர்ஹமததமான பத்து அச்த்ரங்களlளை விஷ்ணுமாயவுக்கு எதிராக உபயோகித்தார். அந்த அச்த்ரங்களால் பத்து குட்டிசாதான்கள் உயிரிழந்துவிட்டார்கள். மீதமான முனுத்தி தோனூர் குட்டிசாதான்கள் பிர்ங்காசுரனின் படையை தொகடித்தார். இருதியில்விஷ்ணுமாயா தன்னுடைய சக்திவாய்ந்த ஆயுதமான குருவடியை எரிந்து பிர்ங்காசுரநனே வதம் செய்தார்.

உள்கொண்ட அம்பும் விலும் தான். ராமாவதாரவேலையில் ராவணனை அழிக்க ராமருக்கு உதவியாக இருந்ததுஷ்ணுமாயாவின்சக்தி க்ரிஷ்ணாவதரவேளையிலும்சாகரருவதில் அவதாரம் செய்ததும்.இபோது கலியுகதிதிலையும் பூமிக்கு பாதுகவலறாய் இருகிறதும் விஷ்ணுமாயா சுவாமி தான். யுகம் தவறாமல் தொடர்ந்துவரும் விஷ்ணுமாயாசுவாமியய் வழிபாடராதை தவிர கலியுகதிலிருந்து தப்பிக்க வேறுவழியில்லை.

நுடாண்டுகளுக்கு முன்பாக இந்த தெய்வீக சக்தியை ஏற்று வழிபட்டு வந்த கேதச்சர்யரோடையும் அவருடய சந்ததி பரம்பரயான கரியச்சர்யரோடையும் பக்திநிரயந்த வழிபாட்டின் பலன் தான் இன்று எல்லா கஷ்டங்கள் அனுபவிப்பவர்களுக்கும் நிம்மதிதற்குடிய இடமாக விளங்குபவது காளியார்மடம்..விஷ்ணுமாயாசுவாமி ஒரேநேரத்தில் ரச்சிபவரும் அழிபவரும் தான்..தன்னை நாடி வருபவர்களுக்கு அருள் புரிந்து வாழ்க்கை துன்பத்திலிருந்து விடுவித்து மோக்ஷம்தரும் பக்தப்ரயயான விஷ்ணுமாயாசுவாமி.